Page Nav

HIDE

Breaking News:

latest

மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டின் மகிழ்ச்சி என்றும் தொடரட்டும் : Newmannar 24 வாசகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

  மலர்ந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டானது அனைவருக்கும் சிறப்பானதாக அமைய  Newmannar24 ழுமம் தமது வாசகர்களுக்கு உளங்கனிந்த சித்திரை புத்தாண்டு ...

 மலர்ந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டானது அனைவருக்கும் சிறப்பானதாக அமைய  Newmannar24 ழுமம் தமது வாசகர்களுக்கு உளங்கனிந்த சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

சித்திரை புத்தாண்டு 'பராபவ' வருடமானது இன்று 14.04.2026 செவ்வாய்க்கிழமை பிறக்கிறது.

இன்று தமிழ் புதிய ஆண்டான 'பராபவ' வருடத்தில்Newmannar24 இணையத்தள வாசகர்கள் அனைவரும் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


No comments

hill